ராகுல் டிராவிட் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார் - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Saturday, 16 October 2021

ராகுல் டிராவிட் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார்

ராகுல் டிராவிட் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார் 

டி20 உலக கோப்பைக்கு பிறகு அதுத இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். ராகுல் டிராவிட் பத்தொன்பது வயதுக்கு உட்பதோற்கான தலைமை பயிற்சியாளராகஇருந்துள்ளார். அப்பொழுது இந்தியா அணி உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியா இலங்கை தொடரின்பொது அணியின்  பயிற்சியாளராக இருந்துள்ளார்.அந்த தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.