ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க மக்கள் - MS SAFI

Breaking

MS SAFI | Gulfjobs DubaiJobs Abu Dhabi Job Job in UAE UAEJOBS

Sunday, 31 October 2021

ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க மக்கள்

 நவம்பர் 1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .



 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் அதிகபட்சமாக முன்நகர்வு முழுமையாக முடிக்க வேண்டும் . மேலும் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை