தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை
தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5 ஆம் தேதி வெள்ளி அன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு
நவம்பர் 5 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது அரசு
நவம்பர் 5 ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவ .20 சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
வியாழன் , வெள்ளி , சனி , ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை வருவதால் சொந்தஊர் செல்வோர் மகிழ்ச்சி.