ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் - MS SAFI

Breaking

MS SAFI | Gulfjobs DubaiJobs Abu Dhabi Job Job in UAE UAEJOBS

Monday, 29 November 2021

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல்

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல்



வெளிநாட்டு பயணிகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


பிரிட்டன் , ஐரோப்பிய நாடுகள் , தென்னாப்பிரிக்கா , பிரேசில் , வங்கதேசம் ஆகிய நாடுகள் ஆபத்தில் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளது

 போட்ஸ்வானா , சீனா , மொரிசீயஸ் , நியூசிலாந்து , ஜிம்பாப்வே , சிங்கப்பூர் ஹாங்காங் , இஸ்ரேல் ஆகிய நாடுகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

source : Polimer News