தங்கம் சவரனுக்கு ரூ .272 குறைவு
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .272 குறைந்து 35,752 - க்கு விற்பனையாகிறது
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ .34 குறைந்து ஒரு கிராம் ரூ .4,469 - க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ .1.20 குறைந்து ரூ .67.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது