பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Wednesday, 10 November 2021

பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு , கடலூர் நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூர் , திண்டுக்கல் , விருதுநகர் ராமநாதபுரம் , அரியலூர் , பெரம்பலூர் , மதுரை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை ஆணை



 கனமழை காரணமாக சேலம் ,விழுப்புரம் ,விழுப்புரம் ,கரூர் ,கள்ளக்குறிச்சி வேலூர்  ,நாமக்கல் ,ராணிப்பேட்டை ,தேனி ,மாவட்டத்தில் இன்று (நவ.10) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை; மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அறிவிப்பு

  

 கனமழை காரணமாக ராமநாதபுரம் ,திருவண்ணாமலை ,திருப்பூர் மாவட்டத்தில் இன்று (நவ.10) பள்ளிகளுக்கு விடுமுறை; மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு