தமிழகத்தில் நவம்பர் 6 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை - MS SAFI

Breaking

MS SAFI | Gulfjobs DubaiJobs Abu Dhabi Job Job in UAE UAEJOBS

Wednesday, 3 November 2021

தமிழகத்தில் நவம்பர் 6 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை

 தமிழகத்தில் நவம்பர் 6 ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 



தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் , பள்ளிக்கல்லூரிகளுக்கு நவம்பர் 6 ம் தேதியும் விடுமுறை ! ஏற்கனவே நவம்பர் 5 விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு