ஜியோ நிறுவனம் புதிய சேவை - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Sunday, 31 May 2020

ஜியோ நிறுவனம் புதிய சேவை

ஜியோ நிறுவனம் புதிய சேவைகளை உருவாக்கி உள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட்(AMAZON,FLIPKART)
 போன்று ஜியோ நிறுவனம் ஜியோ மார்ட் என்ற ஆன்லைன் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது.இந்த சேவைக்கு ஜியோ மர்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை சென்னை மும்பை பெங்களூர் போன்ற இடங்களில் தனது சேவையை ஜியோ மார்ட் தொடங்கியுள்ளது.
  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கியுள்ளது.ஜியோ தனது சேவையை இந்தியாவில் மிக அளவில் பெருகி உள்ளது.ஜியோ மாட்டில் ஆர்டர் செய்யும் அனைவருக்கும் இலவச டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.