சிங்கப்பூர் அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட் - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Sunday, 31 May 2020

சிங்கப்பூர் அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்

சிங்கப்பூர் அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது
 இதில் இரண்டு கோடிக்கும் மேல் வேலை வாய்ப்பு உருவாக்கும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது
இந்த ஆண்டு மேலும் 40,000 வேலைகளை உருவாக்கியுள்ளது.
இதில் 15 ஆயிரம் பொதுத்துறை வேலைகளை அரசு உருவாக்கியுள்ளது
 மேலும் 25 ஆயிரம்  தனியார் துறை வேலைகளை அரசு உருவாக்கியுள்ளது
 மேலும் 25 ஆயிரம் பயிற்சி வேலைகளை உருவாக்க உள்ளது
 இதுமட்டுமின்றி 30,000 திறன் பயிற்சிகளை உருவாக்க உள்ளது
 பயிற்சியின் போது அதற்குரிய சம்பளங்களை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 இதுமட்டுமின்றி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்து உள்ளது.இதனால் பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்பட்டுள்ளது.