ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி உள்ளது - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Sunday, 7 June 2020

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி உள்ளது

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது பயிற்சியை தொடங்கி உள்ளது
 இன்று அனைத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியில்  ஈடுபட்டுள்ளனர் கொரோனாவுக்கு பின்பு தனது பயிற்சியைத் தொடங்கிய முதல் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணி என்று குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இங்கிலாந்து அணியும் மேற்கிந்திய தீவு அணியும் டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்கின்றனர். இந்தப் போட்டியில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.