வாட்ஸ்அப் இன் புதிய டிரிக் - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Monday, 8 June 2020

வாட்ஸ்அப் இன் புதிய டிரிக்

வாட்ஸ்அப் இன் புதிய டிரிக்
 
அனைவரும் வாட்ஸ் அப்பில் வீடியோவை பகிர்வோம் வீடியோ பகிரும் போது குறிப்பிட்ட நிமிடங்களில் பார்க்க வைப்பதற்கு புதிய டிரிக் ஒன்று இருக்கிறது.
 

 
 
 
  முதலில் யூடிபில் உள்ள லிங்கை காப்பி செய்து வாட்ஸ் அப்பில்  ஃபேஸ்ட்
  செய்யவும்.பின்பு யூடியூ லிங்கின் கடைசியில் இதை சேர்க்கவும்.
 
*  ?t=10s   *     அல்லது      *?t=2m0s*
                                        
 
உங்களுக்கு தகுந்தது போல் நிமிடங்களையும் நொடிகளையும் மாற்றிக் கொள்ளலாம்.இந்த முறையை பயன்படுத்தினால் அனைவருக்கும் வீடியோ பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்