தமிழகத்தில் லேஸ் மற்றும் குர்குரே வகைக்கு தடை - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Tuesday, 9 June 2020

தமிழகத்தில் லேஸ் மற்றும் குர்குரே வகைக்கு தடை

தமிழகத்தில் லேஸ் மற்றும் குர்குரே போன்ற வகைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  அதாவது நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை தடை செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் நொறுக்கு தீனிகளை பாக்கெட்டில் வைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைக்கும் நொறுக்கு தீனிகளை விற்க தடை விதித்துள்ளது தமிழக அரசு.