சுவையான கத்திரிக்காய் 65 - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Saturday, 13 June 2020

சுவையான கத்திரிக்காய் 65

சுவையான கத்திரிக்காய் 65
 
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1
சிக்கன் மசாலா - 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு


செய்முறை:
முதலில் கத்திரிக்காயை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
வட்டமாக வெட்டி வைத்த கத்தரிக்காவில் மல்லித்தூள்,மஞ்சள்தூள்,
மிளகு தூள், சிக்கன் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
மசாலா தடவி வைத்த கத்திரிக்காயை 20 நிமிடம் கழித்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும் சுவையான கத்திரிக்காய் 65ரெடி.