இந்தியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Wednesday, 27 May 2020

இந்தியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு

இந்தியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு

 தற்போது அமேசான் புதிய வேலைவாய்ப்பை உருவாகியுள்ளது தற்போது அமேசான் நிறுவனம் 50,000 பணியாளர்களை
நியமிக்கப்பட உள்ளது



இந்தியாவில் இரண்டு மாதங்களாக அமேசான் நிறுவனம் கொரோனாவால் பொருட்களை டெலிவரி செய்ய இயலவில்லை
 அதனால் இப்பொழுது அமேசான் நிறுவனம் 50,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது வேலைவாய்ப்புக்காக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.அமேசான் நிறுவனம் தனது சேவைகளை கிராமப்புற இடங்களிலும் கொண்டு சேர்ப்பதற்காக இந்தத் திட்டம் எடுக்கப்பட்டுள்ளது.