கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Friday, 27 August 2021

கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு

 செப் .1 முதல் திறக்கப்படும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவு.

 தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இளநிலை 2 ம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளியில் வகுப்புகள்.

இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய்,வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும்.

 பொறியியல் படிப்புகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு