நாளை 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
நாளை நீலகிரி , தேனி , திண்டுக்கல் , சேலம் , கள்ளக்குறிச்சி , வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும்.
திருவண்ணாமலை , திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி , மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடும் - வானிலை மையம்.
கோவை , திருப்பூர் , ஈரோடு , கிருஷ்ணகிரி , தருமபுரி , புதுக்கோட்டை திருச்சியில் இடி , மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் , புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை நீடிக்க வாய்ப்பு
செப் . 3 - ல் நீலகிரி , தேனி , திண்டுக்கல் , சேலம் , தருமபுரி கிருஷ்ணகிரி , கள்ளக்குறிச்சியில் பலத்த மழைக்கு வாய்ப்பு.
திருவண்ணாமலை , வேலூர் , திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
கோவை , திருப்பூர் , ஈரோடு , புதுக்கோட்டை , திருச்சி , பெரம்பலூர் , அரியலூர் , விழுப்புரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஈரோடு , நாமக்கல் , தேனி , திண்டுக்கல் , வேலூர் , திருப்பத்தூர் திருவண்ணாமலை , கடலூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு
செப் .5 - ல் நீலகிரி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் -வானிலை மையம்
செப் .4 - ல் நீலகிரி , கிருஷ்ணகிரி , தருமபுரி , சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு.
கோவை , திருப்பூர் , ஈரோடு , திருப்பத்தூர் , வேலூர் மாவட்டங்களில் இடி , மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் , புதுச்சேரி , காரைக்காலில் இடி , மின்னலுடன் மழை பெய்யக் கூடும்
சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ; சில இடங்களில் மழை பெய்யக்கூடும்