ரேஷன் கடை திறந்து உள்ளதா மொபைலில் பார்ப்பது எப்படி ? Airtel Customer Care Number - MS SAFI

Breaking

MS SAFI | Your Daily Source for Facts & Updates

Monday, 18 April 2022

ரேஷன் கடை திறந்து உள்ளதா மொபைலில் பார்ப்பது எப்படி ? Airtel Customer Care Number

 ரேஷன் கடை திறந்து உள்ளதா மொபைலில் பார்ப்பது எப்படி ?

ரேஷன் கடையில் என்ன என்ன ஸ்டாக் இருக்கிறதாது  என்றும் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா என்றும் அறிவதற்கு ஒரு இணையதளம் மற்றும் மொபைல் செயலி உள்ளது . 


தமிழ் நாடு அரசு இதற்கு ஒரு இணையதளமும் , செயலியும் அறிமுகம் படித்தியுள்ளது . செய்யலின் பெய்யர் TNEPDS இதில் ரேஷன் கார்டில் இணைக்க பட்டு உள்ள மொபைல் எண் குடுத்து லோக் இன் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் அதில் புகார் ,கடை திறந்து இருக்கும் நேரம் ,பொருட்கள் இருப்பு ஆகியவை அறிந்து கொள்ளலாம் இதை நீங்கள் tnpds.gov.in  என்ற இணையதளமும் அறிந்து கொள்ளலாம் .


புகார் கொடுக்க மட்டும் 1967 என்ற எண்ணுக்கு  புகார் செய்யலாம் .

அல்லது இணைக்க பட்டு உள்ள எண்ணிருந்து 9980904040 என்ற எண்ணுக்கு      PDS 107 டைப்பு செய்து உங்கள் புகாரை SMS மூலம் அளிக்கலாம்      


ரேஷன் கடை திறந்திருப்பது  எறிய 9980904040 என்ற எண்ணுக்கு      PDS 102 டைப்பு செய்து SMS மூலம் அறிந்து கொள்ளலாம்.